வெள்ளி, 15 ஏப்ரல், 2011

'ஆத்மாலயம்'

"நான் யார்" என்ற கேள்வியைக் கேட்டு பதில் தெரியாதிருக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த 'ஆத்மாலயம்' ஒரு ஞான தரிசனம்.திருவாளர் கங்கைமகன் அவர்களை வாழ்த்துகிறேன்.வெளியீடு விழா சிறப்புற அமைய எல்லாம் வல்ல இயற்கையை வணங்குகிறேன்.

* அட்டை வடிவமைப்பு 'கலைப் பொக்கிஷம்' திருவாளர் பி ஆர் ராஜன்(அனந்தபத்மநாபன்)
* நூலாசிரியர் திருவாளர் கங்கைமகன்
* பதிப்பம் தகிதா
* விழா 17.04.2011
* இடம்:லண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக